Monday, February 4, 2019

Condolence Meeting on 05 02 2019 at Tamil Nadu Haj Service S

அஸ்ஸலாமுஅலைக்கும்
இரங்கல் கூட்டம் அறிவிப்பு. 
---------------------------------
ஷைகுல்ஹதீஸ் மௌலானா முஹம்மது யாக்கூப்  சாஹிப் ரஹ்மத்துல்லாஹி அவர்களின் நினைவேந்தல் கூட்டம் 
இன்ஷா அல்லாஹ் 
இடம்: ஹஜ் ஹவுஸ், சூளை , சென்னை. 
நாள்: 05/02/19.செவ்வாய்க்கிழமை. 
நேரம்: மாலை , அஸர் தொழுகைக்கு பின்  இஷா வரை. 
-------------------------------
தலைமை:
மௌலானா அப்துல்மஜீத் பாகவி, முதல்வர்,
மதரஸா காஷிபுல் ஹூதா, 

நினைவேந்தல் உரை:
முப்தி உஸ்மான் முஹய்யதீன், 
முதல்வர், 
அல் பாகியாதுஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி, வேலூர். 
மற்றும் 
உலமா பெருமக்கள். 
----------------------------------------
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். 

நிர்வாக கமிட்டி, மதரஸா காஷிபுல் ஹூதா, 

ஜம்இயத்துல் உலமா ஹிந்த், 

தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி.
--------------------------------------
அனைவரும் கலந்து பயன் பெறுக.

No comments:

Post a Comment